யோசுவா 12:4 Joshua 12:4

இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,

யோசுவா 12:4 · IRV

And Og king of Bashan, one of the remnant of the Rephaim, who lived in Ashtaroth and Edrei.

Joshua 12:4 · BSB
யோசுவா 12 முழுவதும் வாசிக்க