யோசுவா 13:10 Joshua 13:10

எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,

யோசுவா 13:10 · IRV

and all the cities of Sihon king of the Amorites who reigned in Heshbon, as far as the border of the Ammonites;

Joshua 13:10 · BSB
யோசுவா 13 முழுவதும் வாசிக்க