யோசுவா 14:3 Joshua 14:3

மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை.

யோசுவா 14:3 · IRV

For Moses had given the inheritance east of the Jordan to the other two and a half tribes. But he granted no inheritance among them to the Levites.

Joshua 14:3 · BSB
யோசுவா 14 முழுவதும் வாசிக்க