யோசுவா 15:54 Joshua 15:54

உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.

யோசுவா 15:54 · IRV

Humtah, Kiriath-arba (that is, Hebron), and Zior—nine cities, along with their villages.

Joshua 15:54 · BSB
யோசுவா 15 முழுவதும் வாசிக்க