யோசுவா 16:9 Joshua 16:9

பின்னும் எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்குப் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்கள் எல்லாம் மனாசே கோத்திரத்தார்களுடைய பங்கின் நடுவில் இருக்கிறது.

யோசுவா 16:9 · IRV

along with all the cities and villages set apart for the descendants of Ephraim within the inheritance of Manasseh.

Joshua 16:9 · BSB
யோசுவா 16 முழுவதும் வாசிக்க