யோசுவா 18:20 Joshua 18:20

கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான பங்குகள்.

யோசுவா 18:20 · IRV

On the east side the border was the Jordan. These were the borders around the inheritance of the clans of the tribe of Benjamin.

Joshua 18:20 · BSB
யோசுவா 18 முழுவதும் வாசிக்க