யோசுவா 19:12 Joshua 19:12
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
From Sarid it turned eastward along the border of Chisloth-tabor and went on to Daberath and up to Japhia.