யோசுவா 19:13 Joshua 19:13

அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.

யோசுவா 19:13 · IRV

From there it crossed eastward to Gath-hepher and to Eth-kazin; it extended to Rimmon and curved around toward Neah.

Joshua 19:13 · BSB
யோசுவா 19 முழுவதும் வாசிக்க