யோசுவா 19:23 Joshua 19:23

இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.

யோசுவா 19:23 · IRV

This was the inheritance of the clans of the tribe of Issachar, including these cities and their villages.

Joshua 19:23 · BSB
யோசுவா 19 முழுவதும் வாசிக்க