யோசுவா 21:16 Joshua 21:16

ஆயீனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

யோசுவா 21:16 · IRV

Ain, Juttah, and Beth-shemesh—nine cities from these two tribes, together with their pasturelands.

Joshua 21:16 · BSB
யோசுவா 21 முழுவதும் வாசிக்க