யோசுவா 21:29 Joshua 21:29

யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.

யோசுவா 21:29 · IRV

Jarmuth, and En-gannim—four cities, together with their pasturelands.

Joshua 21:29 · BSB
யோசுவா 21 முழுவதும் வாசிக்க