யோசுவா 22:34 Joshua 22:34
யெகோவா தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.
So the Reubenites and Gadites named the altar Witness, for they said, “It is a witness between us that the LORD is God.”