யோசுவா 22:6 Joshua 22:6

இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

யோசுவா 22:6 · IRV

So Joshua blessed them and sent them on their way, and they went to their homes.

Joshua 22:6 · BSB
யோசுவா 22 முழுவதும் வாசிக்க