யோசுவா 23:2 Joshua 23:2

யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன்.

யோசுவா 23:2 · IRV

he summoned all Israel, including its elders, leaders, judges, and officers. “I am old and well along in years,” he said,

Joshua 23:2 · BSB
யோசுவா 23 முழுவதும் வாசிக்க