யோசுவா 24:20 Joshua 24:20

யெகோவா உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் யெகோவாவை விட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான்.

யோசுவா 24:20 · IRV

If you forsake the LORD and serve foreign gods, He will turn and bring disaster on you and consume you, even after He has been good to you.”

Joshua 24:20 · BSB
யோசுவா 24 முழுவதும் வாசிக்க