யோசுவா 4:21 Joshua 4:21

இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது,

யோசுவா 4:21 · IRV

Then Joshua said to the Israelites, “In the future, when your children ask their fathers, ‘What is the meaning of these stones?’

Joshua 4:21 · BSB
யோசுவா 4 முழுவதும் வாசிக்க