யோசுவா 7:4 Joshua 7:4

அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள்.

யோசுவா 7:4 · IRV

So about three thousand men went up, but they fled before the men of Ai.

Joshua 7:4 · BSB
யோசுவா 7 முழுவதும் வாசிக்க