யோசுவா 8:30 Joshua 8:30

அப்பொழுது யோசுவா: யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் மலையில் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு இரும்பு ஆயுதம் படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

யோசுவா 8:30 · IRV

At that time Joshua built an altar on Mount Ebal to the LORD, the God of Israel,

Joshua 8:30 · BSB
யோசுவா 8 முழுவதும் வாசிக்க