யோசுவா 8:7 Joshua 8:7

அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.

யோசுவா 8:7 · IRV

you are to rise from the ambush and seize the city, for the LORD your God will deliver it into your hand.

Joshua 8:7 · BSB
யோசுவா 8 முழுவதும் வாசிக்க