யோசுவா 9:16 Joshua 9:16

அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

யோசுவா 9:16 · IRV

Three days after they had made the treaty with the Gibeonites, the Israelites learned that they were neighbors, living among them.

Joshua 9:16 · BSB
யோசுவா 9 முழுவதும் வாசிக்க