யோசுவா 9:26 Joshua 9:26
அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
So Joshua did this and delivered them from the hands of the Israelites, and they did not kill the Gibeonites.