யோசுவா 9:7 Joshua 9:7

அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள்.

யோசுவா 9:7 · IRV

But the men of Israel said to the Hivites, “Perhaps you dwell near us. How can we make a treaty with you?”

Joshua 9:7 · BSB
யோசுவா 9 முழுவதும் வாசிக்க