தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:10 Judges 1:10

அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பெயர்.

நியாயாதிபதிகள் 1:10 · IRV

Judah also marched against the Canaanites who were living in Hebron (formerly known as Kiriath-arba), and they struck down Sheshai, Ahiman, and Talmai.

Judges 1:10 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க