தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:17 Judges 1:17

யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 1:17 · IRV

Then the men of Judah went with their brothers the Simeonites, attacked the Canaanites living in Zephath, and devoted the city to destruction. So it was called Hormah.

Judges 1:17 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க