தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:19 Judges 1:19

யெகோவா யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.

நியாயாதிபதிகள் 1:19 · IRV

The LORD was with Judah, and they took possession of the hill country; but they could not drive out the inhabitants of the plains because they had chariots of iron.

Judges 1:19 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க