நியாயாதிபதிகள் 1:20 Judges 1:20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
Just as Moses had promised, Judah gave Hebron to Caleb, who drove out the descendants of the three sons of Anak.