தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:21 Judges 1:21

பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

நியாயாதிபதிகள் 1:21 · IRV

The Benjamites, however, failed to drive out the Jebusites living in Jerusalem. So to this day the Jebusites live there among the Benjamites.

Judges 1:21 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க