தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:26 Judges 1:26

அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.

நியாயாதிபதிகள் 1:26 · IRV

And the man went to the land of the Hittites, built a city, and called it Luz, which is its name to this day.

Judges 1:26 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க