தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:29 Judges 1:29

எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 1:29 · IRV

Ephraim also failed to drive out the Canaanites living in Gezer; so the Canaanites continued to dwell among them in Gezer.

Judges 1:29 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க