தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:31 Judges 1:31

ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.

நியாயாதிபதிகள் 1:31 · IRV

Asher failed to drive out the inhabitants of Acco, Sidon, Ahlab, Achzib, Helbah, Aphik, and Rehob.

Judges 1:31 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க