தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 1:8 Judges 1:8

யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.

நியாயாதிபதிகள் 1:8 · IRV

Then the men of Judah fought against Jerusalem and captured it. They put the city to the sword and set it on fire.

Judges 1:8 · BSB
நியாயாதிபதிகள் 1 முழுவதும் வாசிக்க