தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 10:1 Judges 10:1

அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

நியாயாதிபதிகள் 10:1 · IRV

After the time of Abimelech, a man of Issachar, Tola son of Puah, the son of Dodo, rose up to save Israel. He lived in Shamir, in the hill country of Ephraim.

Judges 10:1 · BSB
நியாயாதிபதிகள் 10 முழுவதும் வாசிக்க