நியாயாதிபதிகள் 10:12 Judges 10:12
சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
Sidonians, Amalekites, and Maonites oppressed you and you cried out to Me, did I not save you from their hands?