தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 10:16 Judges 10:16

அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.

நியாயாதிபதிகள் 10:16 · IRV

So they put away the foreign gods from among them and served the LORD, and He could no longer bear the misery of Israel.

Judges 10:16 · BSB
நியாயாதிபதிகள் 10 முழுவதும் வாசிக்க