தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 10:17 Judges 10:17

அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 10:17 · IRV

Then the Ammonites were called to arms and camped in Gilead, and the Israelites assembled and camped at Mizpah.

Judges 10:17 · BSB
நியாயாதிபதிகள் 10 முழுவதும் வாசிக்க