தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 10:18 Judges 10:18

அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 10:18 · IRV

And the rulers of Gilead said to one another, “Whoever will launch the attack against the Ammonites will be the head of all who live in Gilead.”

Judges 10:18 · BSB
நியாயாதிபதிகள் 10 முழுவதும் வாசிக்க