தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 10:8 Judges 10:8

அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

நியாயாதிபதிகள் 10:8 · IRV

who that very year harassed and oppressed the Israelites, and did so for eighteen years to all the Israelites on the other side of the Jordan in Gilead, the land of the Amorites.

Judges 10:8 · BSB
நியாயாதிபதிகள் 10 முழுவதும் வாசிக்க