தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:1 Judges 11:1

கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

நியாயாதிபதிகள் 11:1 · IRV

Now Jephthah the Gileadite was a mighty man of valor; he was the son of a prostitute, and Gilead was his father.

Judges 11:1 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க