தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:10 Judges 11:10

கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.

நியாயாதிபதிகள் 11:10 · IRV

And the elders of Gilead said to Jephthah, “The LORD is our witness if we do not do as you say.”

Judges 11:10 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க