தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:12 Judges 11:12

பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.

நியாயாதிபதிகள் 11:12 · IRV

Then Jephthah sent messengers to the king of the Ammonites, saying, “What do you have against me that you have come to fight against my land?”

Judges 11:12 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க