நியாயாதிபதிகள் 11:15 Judges 11:15
யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
to tell him, “This is what Jephthah says: Israel did not take away the land of Moab or of the Ammonites.