தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:20 Judges 11:20

சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.

நியாயாதிபதிகள் 11:20 · IRV

But Sihon would not trust Israel to pass through his territory. So he gathered all his people, encamped in Jahaz, and fought with Israel.

Judges 11:20 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க