தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:23 Judges 11:23

இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?

நியாயாதிபதிகள் 11:23 · IRV

Now since the LORD, the God of Israel, has driven out the Amorites from before His people Israel, should you now possess it?

Judges 11:23 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க