தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:25 Judges 11:25

மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?

நியாயாதிபதிகள் 11:25 · IRV

Are you now so much better than Balak son of Zippor, king of Moab? Did he ever contend with Israel or fight against them?

Judges 11:25 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க