தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:27 Judges 11:27

நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

நியாயாதிபதிகள் 11:27 · IRV

I have not sinned against you, but you have done me wrong by waging war against me. May the LORD, the Judge, decide today between the Israelites and the Ammonites.”

Judges 11:27 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க