தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:29 Judges 11:29

அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.

நியாயாதிபதிகள் 11:29 · IRV

Then the Spirit of the LORD came upon Jephthah, and he passed through Gilead and Manasseh, then through Mizpah of Gilead. And from there he advanced against the Ammonites.

Judges 11:29 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க