தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:3 Judges 11:3

அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.

நியாயாதிபதிகள் 11:3 · IRV

So Jephthah fled from his brothers and settled in the land of Tob, where worthless men gathered around him and traveled with him.

Judges 11:3 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க