நியாயாதிபதிகள் 11:32 Judges 11:32
யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
So Jephthah crossed over to the Ammonites to fight against them, and the LORD delivered them into his hand.