தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:33 Judges 11:33

அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.

நியாயாதிபதிகள் 11:33 · IRV

With a great blow he devastated twenty cities from Aroer to the vicinity of Minnith, as far as Abel-keramim. So the Ammonites were subdued before the Israelites.

Judges 11:33 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க