தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 11:38 Judges 11:38

அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,

நியாயாதிபதிகள் 11:38 · IRV

“Go,” he said. And he sent her away for two months. So she left with her friends and mourned her virginity upon the mountains.

Judges 11:38 · BSB
நியாயாதிபதிகள் 11 முழுவதும் வாசிக்க